யாழ்ப்பாணத்தில் சிக்கிய சந்தேகநபர்!
[2024-12-04 20:03:43] Views:[10]
இன்றையதினம்(04) யாழ்-வட்டுக்கோட்டை பகுதியில், 5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










