பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் படுகாயம்
[2024-12-06 18:57:11] Views:[11]
இன்று (06) காலை பதுளை - கொழும்பு வீதியில் களுபஹன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிய வருகிறது.
மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.










