yarlathirady.com
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெறவுள்ளது.
2025-11-06 13:11:43
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெறவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை பிற்பகல் 1.30 மணியளவில்....
பிலிப்பைன்ஸை புரட்டிப் போடும் சூறாவளி: அதிகரிக்கும் பலி எண்ணிகை..!!
2025-11-05 12:51:47
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி மற்றும் கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 66 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 64வது படம்: களமிறங்கும் முன்னணி நடிகர்கள்.
2025-11-05 12:46:16
நடிகர் அஜித், சமீபத்திய “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வெற்றியையடுத்து, புதிய படத்திற்கு தயாராக இருக்கிறார். ரசிகர்கள், விமர்சகர்கள் இருவராலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் தனது 64வது திரைப்படத்திற்கு களம் இறங்க உள்ளார்.
உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான செய்தி.
2025-11-05 12:43:15
2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.
யாழில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரள கஞ்சா எரித்து அழிப்பு.
2025-11-05 12:39:59
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட 950 கிலோகிராம் கேரள கஞ்சா எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறும் இந்திய மீனவர்கள்: வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் கோரிக்கை.
2025-11-05 12:36:26
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்களின் கைதுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவ்வாறு உள்நுழையும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை...
காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கு புதிய ஒருங்கிணைப்பு தலைவர்.
2025-11-04 14:42:30
காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் S.ஸ்ரீ பவானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் கடற்பரப்பில் 35 இந்திய மீனவர்கள் அதிரடி கைது...!!
2025-11-04 14:38:15
எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றிய பொலிஸார்...!!
2025-11-04 14:36:30
யாழ்ப்பாண நகர் புரத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விட்பணை செய்யும் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தேசிய ரீதியான சுனாமி ஒத்திகை நிகழ்வு.
2025-11-04 14:33:49
இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு...........
வடமராட்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.
2025-11-03 12:46:22
யாழ் வடமாராச்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 0900 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி சத்யபாமா நவரத்தினம் தலைமையில் கல்லுரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அஸ்வெசும திட்டம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சியில் செயலமர்வு!
2025-11-03 12:42:37
கிளிநொச்சி மாவட்டத்தில்"அஸ்வெசும" முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
துரோகத்திற்கான நோபல் பரிசு பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கலாம் என செங்கோட்டையன் தெரிவிப்பு.
2025-11-03 12:39:00
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டி அளித்தபோது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்” என்று அவர் கூறினார்.
ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கும் வடக்கு முதலீட்டாளர்கள் மாநாடு.
2025-11-03 12:34:15
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!
2025-11-03 12:26:56
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக மாணவன் பகிடிவதியால் மரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு..!!
2025-11-03 12:21:06
கடந்தாக 31ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைப்பு.
2025-11-02 11:24:21
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகத்திற்கு கிராண்ட் எகிப்தியன் மியூசியம் என பெயரிடப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 30 Total Pages:241
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.