காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கு புதிய ஒருங்கிணைப்பு தலைவர்.
[2025-11-04 14:42:30] Views:[15]
காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் S.ஸ்ரீ பவானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன் உடுவில், தெல்லிப்பலாய், சங்கானை மற்றும் கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










