வடமராட்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.
[2025-11-03 12:46:22] Views:[19]
யாழ் வடமாராச்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 0900 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி சத்யபாமா நவரத்தினம் தலைமையில் கல்லுரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் பாடசாலை அபிவிருத்தி பிரிவின் தமிழ் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் திருமதி பாலாராணி ஸ்ரீதரன் கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.










