யாழில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றிய பொலிஸார்...!!
[2025-11-04 14:36:30] Views:[15]
யாழ்ப்பாண நகர் புரத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விட்பணை செய்யும் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரிடமும் இருந்து சுமார் 3200 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.










