யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!
[2025-11-03 12:26:56] Views:[15]
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










