இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது...!
2024-03-15 21:26:34
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.

விசேட தேவையுடைய மாணவனின் சாதனை
2024-03-15 20:35:53
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு கலைமாணி பட்டத்தினை பெறவுள்ளதாக தெரிய வருகிறது.

இலங்கை தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை...!
2024-03-15 15:07:18
மொபைல் SMS மூலமாக நடைபெறும் நிதி மோசடி சம்பந்தமாக இலங்கை தபால் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

தெற்காசியாவிலே அதிக அளவு நீரிழிவு நோயாளிகள் காணப்படும் நாடு இலங்கை..!
2024-03-15 14:56:14
தெற்கு ஆசியாவிலே அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் உள்ள நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.

தனது பிள்ளையை இலங்கைப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு துபாய் பறக்க முயன்ற சீன தாய்..!
2024-03-13 22:06:37
தனது மகளை இதற்கு முன் பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி செல்ல முயன்ற சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் நேற்று(12) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பலாலி ஊடான சென்னை விமான சேவையில் கொண்டு வரப்படவுள்ள புதிய அம்சம்கள்.
2024-03-13 20:53:45
சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டு கூரையில் விழுந்த பாரிய பனிகட்டி
2024-03-13 16:17:51
இவ்விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!
2024-03-13 15:11:45
நேற்றைய தினம் மஹியங்கனை பிரதேசத்தில் மருந்து உற்கொள்ளும்போது மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதால் நான்கு வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி
2024-03-13 12:24:39
34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் கடற்படையினரின் விசேட சுற்றிவலைப்பால் இருவர் கைது.
2024-03-12 21:20:10
யாழ்ப்பாணம்-வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் நேற்றையதினம் (2024-03-12) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு மீனவர்கள் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூமியை தாக்க காத்திருக்கும் சூரியப் புயல்-முன் ஆயத்த பனியில் நாசா.
2024-03-12 09:38:22
பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் ஒன்று தாக்கவுள்ளது.இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகின்றது.

யாழில் பயங்கரம்! இளைஞர் வெட்டிக் கொலை!
2024-03-12 06:05:03
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டில் இருந்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,அஸ்வெசும இலவச அரிசி விநியோகம்.
2024-03-11 22:00:26
அரச ஊழியர்களின் சம்பளத்தில் 10 000/= ரூபா அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாதனைமேல் சாதனை படைக்கும் தமிழன்.
2024-03-11 15:15:29
இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.

சிங்கள இளைஞர் ஒருவரின் நேர்மை - சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நிகழ்வு
2024-03-11 10:35:57
ஏமாற்றி பிழைக்கும் இக்காலத்தில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொண்டு வந்த கொடுத்த குறித்த சாரதி நேர்மையின் உச்சம் என பலரும் பாராட்டியுள்ளனர்.

யாழில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
2024-03-11 10:07:01
பெண் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் பண மோசடி - 27 வயதான யுவதி கைது
2024-03-11 09:43:43
வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
<< Prev.Next > > Current Page: 154