யாழில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
[2024-03-11 10:07:01] Views:[10]
யாழில் 26 வயதான பெண் ஒருவர் இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
குறித்த பெண் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.










