யாழில் உயிரிழந்த மூதாட்டியிற்கு திரைப்பட பாணியில் நிகழ்ந்த அநீதி!
2024-04-02 21:32:49
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் பெரு விரலில் மை இடப்பட்டு இருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டுக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள்!
2024-04-02 16:02:01
காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகிறது

பயங்கர விபத்து
2024-04-02 15:45:28
ரயில் இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்
2024-04-02 15:28:09
22 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளை தொடர்ந்து லிட்ரோ எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டது.
2024-04-01 12:23:57
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
2024-04-01 11:00:26
நேற்று (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

முட்டாள்கள் தினமாக ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடுவதன் பின்னனி.
2024-04-01 10:56:34
ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் திகதியை உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய பத்து மாடிகட்டடம் விரைவில்.
2024-03-31 11:48:37
யாழ் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றினை நிர்மானிப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடமாகாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அறிமுகமாகவுள்ள நவீன தொழில்நுட்பம்.
2024-03-31 11:38:26
இலங்கையில் ஒரு நிறுவனமொன்று பயிர்களை சேதப்படுத்தும் அந்துப்பூச்சிகளை விரட்டும் LED விளக்கை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய அம்சம்.
2024-03-30 21:47:28
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை 06.00 மணி வரை செயற்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புக்கு விசேட வேலைத்திட்டம்.
2024-03-30 21:26:30
வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.

நீர்க்குழாய் மூலம் கசிப்பு விற்பனை! கைதான குடும்பஸ்தர்.
2024-03-30 21:00:33
முள்ளியவளை பிரதேசத்தில் வீட்டு காணி ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து குழாய் மூலமாக விநியோகித்த சந்தேக நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூமியின் சுழற்சி நேரத்தில் மாற்றம் - விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
2024-03-29 22:09:40
பூமியானது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி!
2024-03-29 21:58:04
IPL வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

கசிப்பு உற்பத்தி செய்த இளைஞன் ஒருவர் கைது - புதுக்குடியிருப்பில் சம்பவம்.
2024-03-29 21:53:08
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பிரதேசத்தில் நேற்று (28) இரவு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சையின் பின்னர் கொண்டு வரப்படவுள்ள புதிய அம்சம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு.
2024-03-29 21:47:59
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் - மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை.
2024-03-29 21:41:48
இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 151