வீட்டுக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள்!
[2024-04-02 16:02:01] Views:[10]
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள்ளே நுழைந்தது விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகிறது.










