வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்பவர்களுக்கு எதிராக ஆட்கடத்தல்காரர்களை கைது செய்யும் சட்ட!
2024-04-25 11:35:58
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

யாழ். சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி! அழகிகள் கைது! அங்கு சென்றவர்களின் விபரங்களும் கசிவு:
2024-04-25 10:31:43
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை திடீரென முற்றுகையிடப்பட்ட பொலிஸார் அங்கிருந்த அழகிகளை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாத மலையிலிருந்து விழுந்த இளைஞன் 4 நாட்களுக்கு பின்னர் மயங்கிய நிலையில் மீட்பு!
2024-04-25 09:21:44
கடந்த 19ஆம் திகதி சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்ற இளைஞர் ஒருவர் மலையிலிருந்து விழுந்து காணாமல் போயிருந்த நிலையில், 5 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2024-04-24 20:55:01
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181300 ரூபாவாக பதிவாகியுள்ளடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22660 ரூபாவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

முல்லைத்தீவில் வாகன விபத்து
2024-04-24 09:25:43
முள்ளியவளையில் இருந்து தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனமே கேப்பாபிலவு பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.

யாழில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம்!
2024-04-24 07:30:18
யாழ்ப்பாணத்தில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மானிப்பாயில் இடம்பெற்ற வீதி விபத்து
2024-04-23 16:10:04
முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

வடக்கு ஆளுநரின் உத்தரவு!
2024-04-23 11:14:02
கன்று பிறந்து 18 மாதங்களுக்குள் காது அடையாள வில்லைகளை (Ear Tag) பொருத்திக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

எட்டு வயது சிறுவன் உட்பட மூவர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!
2024-04-22 16:57:25
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 03 பேர் அகதிகளாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகு மூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!
2024-04-22 11:52:23
இலங்கையில் எதிர்காலத்தில் வாகனங்களை பெருமளவில் இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு விநியோகிப்படும் அரிசி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
2024-04-22 11:24:20
பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை:
2024-04-22 10:47:02
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
2024-04-21 16:51:24
8 வயதுடைய பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

பேராசிரியர் தி. வேல்நம்பி யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு:
2024-04-21 11:29:07
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்கு யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்படுவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் நிறைவு! தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்:
2024-04-21 10:15:19
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
2024-04-20 10:51:38
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பலரது பாராட்டுக்களையும் பெற்ற 6 வயதான சிறுவன்
2024-04-20 09:28:58
அந்த சிறுவரின் சாதனையை உறுதி செய்து அவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
<< Prev.Next > > Current Page: 147