முல்லைத்தீவில் வாகன விபத்து
[2024-04-24 09:25:43] Views:[9]
நேற்று (23) மாலை முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியள்ளதாக தெரிய வருகிறது.
முள்ளியவளையில் இருந்து தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனமே கேப்பாபிலவு பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது.










