மானிப்பாயில் இடம்பெற்ற வீதி விபத்து
[2024-04-23 16:10:04] Views:[9]
யாழ். மானிப்பாயில் இன்று (23) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் 20 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கபட்டுள்ளார் என தெரிய வருகிறது.
முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.










