சன் டிவியின் புதிய நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கும் நடிகர் வடிவேலு:
2024-04-30 10:04:02
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு நடிகர் வைகை புயல் வடிவேலு வரவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளாராம். சன் நிறுவனம் அந்த தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டால், கண்டிப்பாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்பார் என கூறப்படுகிறது.

புலம்பெயர் தமிழரால் யாழில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி!
2024-04-30 09:32:47
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவரை தலைவராக கொண்டு ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று (29) யாழ்ப்பாணத்தில்ஆரம்பித்து வைக்கப்படது.
அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மின்னல் தாக்கியதில் அண்ணன், தங்கை பரிதாபமாக பலி!
2024-04-30 09:02:50
மாத்தளை, இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (29) மாலை இடம் பெற்றதாக இரத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என கூறி பணம் சேர்க்கும் நாடகங்கள் ஆரம்பம்
2024-04-29 15:35:43
இத்தகைய நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதால் அரசியல்வாதிகளோ அவர்களைச் சார்ந்தவர்களோ சிறைபிடிக்கப்பட போவதில்லை ஆனால் எங்கள் அப்பாவி மக்கள் சிறைபிடிக்கப்படுகின்றனர் .எனவே மக்கள் சற்று விழிப்புணர்வோடு அவதானமாய் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
2024-04-29 10:01:08
அபிவிருத்தி உத்தியோகத்தர் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

யாழில் வீடொன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல்
2024-04-28 12:40:26
ஹயஸ் வான் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 70 வயதான முதியவர் காயமடைந்து சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

யாழ்ப்பாணம் - தமிழ்நாடு கப்பல் சேவை மே மாதம் மீண்டும் ஆரம்பம்:
2024-04-28 09:50:41
தமிழ்நாடு - நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது.

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை - மூவர் கைது
2024-04-27 16:16:27
கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு:
2024-04-27 11:45:24
காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் நேற்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறிய செயலி அறிமுகம்!
2024-04-27 11:16:44
மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு செயல்பட்டு வருகிறது.
தற்போது, நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் அவ்வாரான இடங்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்து வருகிறது.

தக்காளி விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி!
2024-04-27 10:54:14
பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளி ஒரு கிலோ கிராம் 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் கொள்வனவு செய்யப்படுகின்றது.
எனினும், சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மேலும் அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
2024-04-27 09:25:35
இன்றைய தினம் (27) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முறிகண்டியில் கோர விபத்து! இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலி!!
2024-04-26 11:46:19
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காலை 6.00 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் விபத்து இடம் பெற்றுள்ளது.

பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருளை கடத்தியவர் கைது!
2024-04-26 10:22:58
முச்சக்கரவண்டியில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 27,000 போதைப்பொருள்களை கடத்திச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (25) மேல்மாகாண புலனாய்வு தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருகொடவத்தை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 41 வயதுடைய 'பம்பின் குமார' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் எரி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
2024-04-26 09:38:48
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் முழுமையாக எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (25) மாலை தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவராவர்.

இலங்கையில் Strawberry!
2024-04-25 19:11:00
40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஸ்ட்ரோபரி செடிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை!
2024-04-25 12:12:54
எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
<< Prev.Next > > Current Page: 146