யாழில் வீடொன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல்
[2024-04-28 12:40:26] Views:[9]
நேற்று இரவு அச்சுவேலி பகுதியில் உள்ள ஒரு வீடொன்றிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஹயஸ் வான் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 70 வயதான முதியவர் காயமடைந்து சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.










