yarlathirady.com
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
2024-05-15 12:17:58
ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளதோடு, 199 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் போலி இறப்பர் முத்திரை மூலம் பாரியளவில் நிதி மோசடி...!
2024-05-15 09:21:33
யாழ். கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயமொன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - திருகோணமலை மக்கள் !
2024-05-14 15:13:22
புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ் மக்களின் உயிரை பலியிடாதீர்கள்
பெற்றோர்களே எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தாதீர்கள்
2024-05-14 10:20:21
இந்நாடு அனைவருக்கும் உரியது. இங்கு தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் என்ற பேதம் இல்லை. அவ்வாறு எமது பிள்ளைகளை வழி நடத்துங்கள்
யாழில் ஆபத்தான வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது..!
2024-05-13 20:46:06
யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளை உடமையில் வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயகம் வந்து சென்ற யாழ் நபர் பிரான்சில் திடீர் உயிரிழப்பு...!
2024-05-13 20:17:30
இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவமமொன்று பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். செல்வசந்நதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்
2024-05-12 12:02:11
கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமதிற்கு பாதயாத்திரை செல்வதற்குத் தயாராக இருக்கின்றனர்
எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகள்
2024-05-12 11:21:59
எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் திட்டமிடப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனமானது தீர்மானித்துள்ளது.
யாழில் குழந்தையை பிரசவித்த பாடசாலை சிறுமி
2024-05-11 11:34:57
பாடசாலை சிறுமி ஒருவர் குழந்தையை பிரசவித்து குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
2024-05-11 09:38:21
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு
2024-05-10 21:38:50
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது..!
2024-05-10 19:21:02
யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியினை வளர்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (10) யாழ்ப்பாணம்-தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் மயமாகக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
2024-05-10 15:27:40
ஆரம்ப காலத்தில் உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நினைவேந்தல்கள் தற்போது அதே உணர்ச்சி பெருக்கோடு பின்பற்றப்படுகின்றதா என ஆராய்ந்து பார்க்கும்போது நிச்சயமாக இல்லை என்பதை எவரொருவராலும் மறுக்க முடியாது.
பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறி சாதாரண தர மாணவன் மீது தாக்குதல்...!
2024-05-10 09:30:32
காலி-ரத்கம பிரதேசத்தில் பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவரைத் கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வெப்பநிலை அதிகரித்து பவளப்பாறைகள் அழிவடையும் அபாயம்...!
2024-05-09 20:42:51
நாட்டில் மேலும் ஒரு மாத காலம் வெப்பநிலை நீடித்தால் இலங்கை கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிவடையலாம் என சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி கே.அருளானந்தன் அறிவித்துள்ளார்.
தாதியர்கள் மற்றும் சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்...!
2024-05-09 11:41:21
நாட்டில் தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார்.
முல்லையின் வீரமங்கை பட்டம் அளித்து சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு கெளரவிப்பு
2024-05-09 11:15:35
மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த சாதனை படைத்த அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
<< Prev.Next > > Current Page: 143 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.