தாயகம் வந்து சென்ற யாழ் நபர் பிரான்சில் திடீர் உயிரிழப்பு...!
[2024-05-13 20:17:30] Views:[13]
இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர தீடிரென உயிரிழந்த சம்பவமமொன்று பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட செல்வரட்ணம் சென்சிலி என்ற 43 வயது இளம் குடும்பஸ்தரே நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.










