yarlathirady.com
யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:
2024-05-19 21:54:57
15வது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
யாழில் வீசிய பலத்த காற்று! கோவில் கூரை முற்றாக சேதம்:
2024-05-19 21:27:40
நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் மழையுடன் வீசிய காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் ICC கொண்டு வந்துள்ள முக்கிய தீர்மாணம்...!!
2024-05-18 21:55:43
2024 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ICC முடிவெடுத்துள்ளது.
கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து இன மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு
2024-05-18 14:41:10
இந்நிகழ்வு " அனைத்து இன மக்களின் ஐக்கியம் " எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு போராடிய மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர்: ஒருவர் சடலமாக மீட்பு...!
2024-05-18 11:46:25
வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று...!!!
2024-05-18 10:36:31
CSK மற்றும் RCB அணிகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் அணியே 4ஆவது இடத்தை பிடிக்கும். எனவே CSK மற்றும் RCB அணிகளுக்கிடையில் வாழ்வா சாவா போட்டி இன்று சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இடியுடன் கூடிய கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை...!!
2024-05-18 09:44:16
வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழில் மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு...!
2024-05-18 09:22:11
கடந்த 12ம் திகதி யாழ்ப்பாணம் உடுவிளை பிரதேசத்தை சேர்ந்த சசிகுமார் ரூபின்சன் (20 வயது) என்ற இளைஞன் மாம்பழம் பறிப்பதட்காக மரத்தில் ஏறி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
T20 வீரர்களின் தரவரிசையில் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்...!
2024-05-17 19:17:36
சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு இருபது ஓவர் சகலதுறை வீரர்களின் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தில் உள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரால் யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு
2024-05-17 10:21:34
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சார்ள்ஸ் அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட கட்டிடம்
2024-05-17 09:30:55
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ். நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
2024-05-17 09:08:46
யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டுபாயயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் முதல் மூன்று இடங்களையும் வென்ற தமிழர்கள்
2024-05-16 14:38:29
டுபாயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து பல புகழ் பெற்ற வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த தொடரின் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியன்-2 படம் மூலம் திரையுலக வரலாற்றில் புதுமையை செய்ய திட்டமிட்டிருக்கும் ஷங்கர்...!
2024-05-16 11:59:56
திரையரங்குகளில் இந்தியன்-2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களுக்கு இந்தியன்-3 படத்தின் டிரைலரையும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் நாளை முதல் ஆரம்பம்..!
2024-05-16 11:54:34
குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் சில சட்டரீதியான அனுமதிகள் பெற வேண்டிய காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுள்ளது
கைமாறிய விஜயின் 'கோட்' திரைப்படம்: நடந்தது என்ன?
2024-05-15 21:38:36
சன் டிவி விதித்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்ளாததால் தான் ‘கோட்’திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவியில் இருந்து ஜீ டிவிக்கு கை மாறியதாக கூறப்படுகிறது.
புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு
2024-05-15 12:25:53
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 142 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.