yarlathirady.com
Hatton - Colombo வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!
2024-06-11 10:51:48
காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பேருந்துக்கும் வானுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
யாழில் போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்கள்
2024-06-11 10:30:21
வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
நான்கு இளைஞர்கள் யாழில் கைது!
2024-06-10 11:25:23
கைது நடவடிக்கையில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 25, 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்
2024-06-10 11:05:14
இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் புதுமணத் தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.
யாழ் இளைஞர் ஒருவர் கனடாவில் இடம் பெற்ற விபத்தில் உயிரிழப்பு!
2024-06-10 10:50:39
25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிய வருகிறது
பொதுவேட்பாளர் நாடகம் யாருக்காக?
2024-06-10 10:25:38
எமது தமிழ் அரசியல் சித்தாந்தத்தில் தமிழருக்கான தீர்வு என்பது எட்டப்படக்கூடிய சூழ்நிலை பலமுறை கையில் கிடைத்திருந்த போதும் அதனையெல்லாம் நழுவ விட்டுவிட்டு தற்போது பொது வேட்பாளர் என்னும் பகடையை எமது தமிழ் அரசியல் தலைமைகள் நகர்த்தியுள்ளனர்.
அஜித்தின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்
2024-06-09 11:17:47
விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான படப்பிடிப்பையும் துவங்கினர் அஜித். இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
யாழில் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு விழா எடுத்த பொதுமக்கள்
2024-06-09 11:00:48
மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் சூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
புகையிரத கடவையில் விபத்து இருவர் பலி
2024-06-08 10:46:11
மோட்டார் வண்டியொன்று புகையிரத கடவையில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
கூரிய ஆயுதங்களுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!
2024-06-08 10:26:51
எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய தேர்தல் முடிவும் கச்சத்தீவும்
2024-06-07 21:13:15
இனவாத மதவாத கோமாளி கூத்துக்களை காட்டி எமது தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து இவ்விடயத்திலாவது முறையான தீர்வைப் பெற்றுத் தாருங்கள்.
குறைக்கப்படும் மின் கட்டணம்..! ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது :
2024-06-06 13:50:12
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
யாழில் 28 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது..!
2024-06-06 11:49:41
யாழ்ப்பாணம் நாகர் கோவிலின் அம்பன் கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது படகு ஒன்றில் 70 கிலோ கேரள கஞ்சா கடத்தி வந்த 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆள்மாறாட்டம் செய்து கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!
2024-06-06 10:16:06
வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த யாழ். இளைஞன் ஒருவரை குடிவரவு குடி அகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 137 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.