புகையிரத கடவையில் விபத்து இருவர் பலி
[2024-06-08 10:46:11] Views:[9]
எடரமுல்ல தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் வண்டியொன்று புகையிரத கடவையில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.










