2023ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
[2024-06-09 10:38:25] Views:[13]
இன்று (08) 2023ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பமானது.
கடந்த மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகிய பரீட்சை 15ம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










