யாழ் இளைஞர் ஒருவர் கனடாவில் இடம் பெற்ற விபத்தில் உயிரிழப்பு!
[2024-06-10 10:50:39] Views:[9]
கடந்த (02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனடா Markham பகுதியில் கார் ஒன்று தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நயினாதீவை சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிய வருகிறது.










