yarlathirady.com
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய அம்பானி..!!!
2024-09-09 10:57:02
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் இந்தியாவில் மும்பை நகரத்தில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலிற்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20KG தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார்.
வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்.! பஃவ்ரல் அமைப்பு தெரிவிப்பு:
2024-09-09 10:40:39
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும் என குறித்த விடயத்தினை, பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
யாழில் விபத்து.! இளைஞர் படுகாயம்;
2024-09-09 10:11:27
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியுடன் கைகோர்க்கும் குமார் சங்கக்கார.!
2024-09-08 21:40:30
இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீருக்குப் பிறகு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி குறைக்கப்படவுள்ளது...!!!
2024-09-08 21:17:17
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான வரியைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
யாழில் மர்ம நபர்களால் வாகனங்களுக்கு தீ வைப்பு: தொடரும் விசாரணைகள்...!!
2024-09-08 21:01:30
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் நேற்றய தினம் வான் மற்றும் கார் என்பவற்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேங்காயின் விலையில் மாற்றம் - ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில்
2024-09-08 09:18:15
ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில்
இன்றைய வானிலை
2024-09-08 09:03:30
மணித்தியாலத்துக்கு 40-50 KM வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் தலைமன்னார் செல்வேரி குடிநீர் திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது...!
2024-09-07 21:56:17
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி குடிநீர் திட்டம் இன்றைய தினம்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது...!!!
2024-09-07 21:38:53
யாழ், நெடுந்தீவு கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு
2024-09-07 09:20:20
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை
2024-09-07 08:54:12
காட்டு யானை, வீட்டை உடைத்து , வீட்டில் இருந்த நெல் மூடைகளை வெளியே எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
முதல் நாளிலேயே கோடிகளை அள்ளிய கோட் படம்...!!
2024-09-06 21:47:15
இளைய தளபதி விஜய் அரசியலுக்கு நுழைந்த பின்பு முதன்முதலாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணத்தினால் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
தங்க நகை நிலவரம் மகிழ்ச்சி தகவல்
2024-09-06 11:20:08
24 கரட் தங்கப் பவுண் 211,150 ரூபாவாக பதிவாகியுள்ளது
மசாஜ் நிலையம் முற்றுகை.; எட்டு பெண்கள் கைது.!
2024-09-06 10:36:28
கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்து.! நால்வர் படுகாயம்..!
2024-09-06 09:50:25
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடி விபத்தில் நான்கு கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு - வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும்
2024-09-05 19:05:22
பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும்
<< Prev.Next > > Current Page: 117 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.