yarlathirady.com

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய அம்பானி..!!!

[2024-09-09 10:57:02] Views:[19]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் இந்தியாவில் மும்பை நகரத்தில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலிற்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20KG தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார்.

ஆனந்த் அம்பானி விநாயக சதுர்த்தி நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பதுடன், கிர்கான் சௌப்பட்டி கடற்கரையில் நடக்கும் நீரில் மூழ்கும் விழாவில் கலந்து கொள்வது வழக்கமாகும்.

குறித்த தங்க கிரீடமானது இரண்டு மாதங்களுக்கும் மேலாக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட அற்புதமான சிறப்பம்சத்தை பெற்றுள்ளது.

மேலும் அம்பானி இல்லத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.