தங்க நகை நிலவரம் மகிழ்ச்சி தகவல்
[2024-09-06 11:20:08] Views:[10]
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றதனடிப்படையில் இன்றைய (06) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,242 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம் 26,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 211,150 ரூபாவாக பதிவாகியுள்ளது,
22 கரட் தங்க கிராம் 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 193,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் 184,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.










