தேங்காயின் விலையில் மாற்றம் - ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில்
[2024-09-08 09:18:15] Views:[10]
தேங்காயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக காலி மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்வதாகவும் தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வருகிறது.
தேங்காய்க்கான தட்டுப்பாடு இவ்வாறு தேங்காய் விலை அதிகரிக்க ஏதுவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .










