பலரின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படம்!
2024-10-02 19:25:48
நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து படம்

மாணவர்களின் காலணிகளின் விலைகளில் விரைவில் ஏற்பட இருக்கும் மாற்றம்
2024-10-02 19:10:55
காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது

பேருந்து கட்டணம் தொடர்பான தகவல்!
2024-10-01 19:10:42
புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்திற்குள் (01) அறிவிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.

இன்றைய டொலர் பெறுமதி
2024-10-01 15:10:49
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 301.05 ஆகவும் பதிவாகியுள்ளது.

தங்க நகை நிலவரம்!
2024-10-01 14:51:29
24 கரட் தங்கப் பவுண் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது.

4 நாட்களில் மெய்யழகன் திரைப்பட வசூல்.
2024-10-01 11:32:47
இப்படம் உலகளவில் ரூ. 28.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என ஊடகம் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அவசரமாக அனுமதி!
2024-10-01 11:06:16
ரஜினிகாந்த் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக.................

எரிபொருள்களின் புதிய விலைகள்
2024-10-01 10:26:58
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு!
2024-09-30 10:57:27
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

யாழ்.கொடிகாமம் புத்தூர் பகுதியில் ஹெயஸ் வேனும் கெப் ரக வாகனமும் மோதி விபத்து!
2024-09-30 10:27:54
சம்பவம் தொடர்பில் பொலிஸசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது
2024-09-29 12:24:34
ஆசிரியரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை!
2024-09-29 11:58:37
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழில் கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் உயிரிழப்பு!
2024-09-29 10:39:40
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறதாக விஞ்ஞானிகள் தகவல்!
2024-09-28 20:21:02
வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கிளிநொச்சியில் கைது
2024-09-28 12:22:36
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் களவாடப்பட்ட ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரிடம் நீர்கொழும்பில் சிக்கிய மர்ம பொருட்கள்!
2024-09-28 11:49:45
ஒருதொகை பீடி இலைகளை நீர்கொழும்பு - களப்பு பகுதியிலிருந்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்தில் ஸ்தலத்தில் பலியான இளைஞர்
2024-09-27 19:00:44
மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
<< Prev.Next > > Current Page: 111