இன்றைய டொலர் பெறுமதி
[2024-10-01 15:10:49] Views:[9]
இன்று (01) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 301.05 ஆகவும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388.87 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.37 ஆகவும் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.75 ஆகவும் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்,கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.69 ஆகவும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.27 ஆகவும் விற்பனைப் பெறுமதி 210.25 ஆகவும் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 235.87 ஆகவும் பதிவாகியுள்ளதக தெரிய வருகிறது.










