விபத்தில் ஸ்தலத்தில் பலியான இளைஞர்
[2024-09-27 19:00:44] Views:[16]
இன்று மாலை வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாக தெரிய வருகிறது.
வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இருந்து தம்பனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்ட நிலையில் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










