மாணவர்களின் காலணிகளின் விலைகளில் விரைவில் ஏற்பட இருக்கும் மாற்றம்
[2024-10-02 19:10:55] Views:[10]
பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
தோல் பொருட்கள்மற்றும் காலணிதொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரவித்துள்ளதாக கூறப்படுகிறது.










