பேருந்து கட்டணம் தொடர்பான தகவல்!
[2024-10-01 19:10:42] Views:[9]
பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளதாககவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்திற்குள் (01) அறிவிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை குறைப்பதாக நேற்று அறிவித்ததற்கமைவாக ஒரு லீற்றர் டீசல் 24 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 33 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.










