வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை!
[2024-09-29 11:58:37] Views:[13]
கடந்த மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியாகி இருந்தன.
அதில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.










