தங்க நகை நிலவரம்!
[2024-10-01 14:51:29] Views:[11]
இன்றைய (01) தினம் தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 784,789 ரூபாவாக காணப்படுவதாகவும் 24 கரட் தங்க கிராம் 27,690 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
22 கரட் தங்க கிராம் 25,390 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 203,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,230 ரூபாவாகவும்
21 கரட் தங்கப் பவுண் 193,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.










