யாழ்.ஆனைக்கோட்டையில் வீடொன்று மீது தாக்குதல்!
2024-11-05 10:37:53
சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி.........

பாகிஸ்தானில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐவர் பலி 15 பேர் காயம்!
2024-11-04 15:03:23
விபத்தில் 5 பேர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்ஆபத்தான நிலையில் !
2024-11-04 11:01:01
கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிளிநொச்சி - கௌதாரி முனைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா
2024-11-04 07:25:01
இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது, மேற்படி கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிக் பாஸ் சீசன் 8இல் புதிதாக களமிறங்கிய போட்டியாளர்கள்
2024-11-03 16:42:50
வர்ஷினி வெங்கட், டி.எஸ்.கே, ராணவ், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.

யாழ். சத்திரச்சந்தியில் ஒருவர் படுகாயம்
2024-11-03 16:36:59
காற் பகுதி தசையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

ஒடிசா சுந்தர்கரில் வேன் விபத்து - அறுவர் உயிரிழப்பு
2024-11-03 16:26:41
2 பேரினது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமானத்தில் டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காயுடன் சிக்கிய நபர்..!
2024-11-02 12:05:30
76 கிலோ 300 கிராம் ஏலக்காய் இருந்ததாக கூறப்படுகிறது.

கொழும்பு - ராஜகிரியவில் தீ
2024-11-02 11:40:05
கொழும்பு - ராஜகிரியவில் உள்ள வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையமான கேரேஜ் வளாகத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

லங்கா சதொசவில் விலை குறைக்கப்பட்ட பொருட்கள்
2024-11-02 11:25:18
ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 243 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

இலங்கையில் தங்க விலை நிலவரம்!
2024-11-02 11:18:10
22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25,440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதுடன். வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் கறுப்பு மீன்கள்
2024-10-31 10:59:51
சிறிய அளவிலான கறுப்பு நிற மீன்கள் கரை ஒதுங்குவதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்

யாழில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
2024-10-31 10:19:42
26 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் எடுத்த இளைஞன் பலி.!
2024-10-31 09:52:12
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திடீர் சுற்றிவளைப்பு.; பங்களாதேஷ் பிரஜைகள் கைது.!
2024-10-30 11:31:20
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் சீதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
<< Prev.Next > > Current Page: 104