யாழ். சத்திரச்சந்தியில் ஒருவர் படுகாயம்
[2024-11-03 16:36:59] Views:[12]
இன்று (03) யாழ்ப்பாணம் சத்திரச்சந்திப் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த நபர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவரது காற் பகுதி தசையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.










