கட்டுநாயக்க விமானத்தில் டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காயுடன் சிக்கிய நபர்..!
[2024-11-02 12:05:30] Views:[9]
டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய் சுமையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
அவரிடம் 76 கிலோ 300 கிராம் ஏலக்காய் இருந்ததாக கூறப்படுகிறது.










