லங்கா சதொசவில் விலை குறைக்கப்பட்ட பொருட்கள்
[2024-11-02 11:25:18] Views:[9]
நேற்று (1) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி,
ஒரு கிலோ பாசிப் பயறின் விலை 799 ரூபாய்
ஒரு கிலோ வெள்ளை கௌப்பியின் விலை 880 ரூபாய்,
ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 243 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.










