கொழும்பு - ராஜகிரியவில் தீ
[2024-11-02 11:40:05] Views:[11]
கொழும்பு - ராஜகிரியவில் உள்ள வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையமான கேரேஜ் வளாகத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.










