இலங்கையில் தங்க விலை நிலவரம்!
[2024-11-02 11:18:10] Views:[16]
கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய (01) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 220,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 203,1500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 27,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25,440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதுடன். வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த (30) 24 கரட் தங்கம் 221 ,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, 22 கரட் தங்கம் 204,400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.










