yarlathirady.com
அடை மழை; யாழில் 50 பேர் பாதிப்பு!
2024-11-21 11:35:32
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் கோர விபத்து; இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!
2024-11-21 10:55:59
முல்லைத்தீவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசேட கலந்துரையாடல்
2024-11-20 19:08:09
நடைபெற்று முடிந்த...
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்
2024-11-19 20:34:31
இந்த வருடத்தில் வெளியான படங்களில் நிறைய படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
யாழ்.அராலியில் அதிரடி
2024-11-19 16:27:12
நடந்தது என்ன?
முச்சக்கர வண்டிக்குள் கருநாகம்
2024-11-18 19:31:04
நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் ஒருவர் போதைப்பொருளுடன் கைது
2024-11-18 12:28:17
120 மில்லி கிராம் ஹொரோயினுடன் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சர்கள்
2024-11-18 12:13:09
இன்று ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர்
2024-11-18 11:56:17
இன்று (18) காலை இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
விசேட தொடருந்து சேவைகள் - அறிவிப்பு
2024-11-17 11:12:45
எதிர்வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் விசேட தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பவளப்பாறை
2024-11-17 11:00:22
பவளப்பாறைகள் சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
காற்று மாசுபாடு - கல்லூரிகளுக்கு விடுமுறை
2024-11-17 10:48:51
பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் வெற்றிப்பெற்றவர்கள்
2024-11-16 09:25:16
யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளதன்படி...
7 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் - ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான லொறி
2024-11-16 09:12:55
7 பேர் விபத்தில் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வானிலை அறிவிப்பு
2024-11-16 08:58:44
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
<< Prev.Next > > Current Page: 101 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.