விசேட கலந்துரையாடல்
[2024-11-20 19:08:09] Views:[10]
நேற்று (19) அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கியமைக்காகத் தமது நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம் என்றார்.










