வானிலை அறிவிப்பு
[2024-11-16 08:58:44] Views:[11]
இடியுடன் கூடிய மழை நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் பெய்யக்கூடிய தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 MM அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.










