7 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் - ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான லொறி
[2024-11-16 09:12:55] Views:[15]
நேற்றையதினம் (15) மாலை வெலிகம பொல்வத்த ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லொறியில் பயணித்த 7 பேர் விபத்தில் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.










