யாழ்.அராலியில் அதிரடி
[2024-11-19 16:27:12] Views:[11]
இன்றையதினம்(19) யாழ். அராலி தெற்கு பகுதியில் ஐந்து லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.










