கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர்
[2024-11-18 11:56:17] Views:[12]
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெற்றது. கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (18) காலை இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.










