இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கியதால் உயிரிழப்பு!
[2024-11-19 20:11:59] Views:[10]
நேற்று (18) மாலை காலி, எல்பிட்டிய மத்தேவில பிரதேசத்தில் மின்னல் தாக்கிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர் 28 வயதுடைய இளைஞர் என தெரிய வருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










