யாழ்ப்பாணத்தில் ஒருவர் போதைப்பொருளுடன் கைது
[2024-11-18 12:28:17] Views:[10]
யாழ்.கொக்குவில் குளப்பிடி பகுதியில் நேற்றையதினம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.
120 மில்லி கிராம் ஹொரோயினுடன் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.










