yarlathirady.com
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் முறைப்பாடு பதிவு !
2024-11-25 13:21:02
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் மற்றும் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் இணைந்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளது.
பெருந்தொகை போதைப்பொருளுடன் மாலைதீவில் சிக்கிய இலங்கை மீன்பிடி படகு!
2024-11-25 12:18:18
இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் இலங்கை மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து !
2024-11-25 11:21:38
வட்டவளை பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியரின் பணத்தை திருடிய இருவர் போதைப்பொருளுடன் கைது!
2024-11-24 20:03:03
யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தினை திருடிய இருவரை போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆளுநரின் அதிரடி நடவடிக்கை; வடமாகாண அமைச்சு ஒன்றின் செயலாளரின் பதவி மீளப்பெறப்பட்டது !
2024-11-24 12:37:52
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். போதனாவின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார் அமைச்சர்:
2024-11-24 11:35:20
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை நேரில் சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு - ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
2024-11-24 10:53:17
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு குறித்த எரிவாயு நிறுவனத்திக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடி கணக்கில் கொள்ளை ! இருவர் கைது;
2024-11-23 17:39:57
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்.!
2024-11-23 12:08:50
கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை! பெற்றோர்களுக்கு சுகாதாரத் துறையினர் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை;
2024-11-23 10:57:26
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் 14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
2024-11-23 10:28:17
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
தொடர் மழையால் யாழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு ;
2024-11-23 06:14:24
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக 1492 குடும்பங்களை சேர்ந்த 5591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு !
2024-11-22 21:41:16
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட பகுதிக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் ! மக்களிடம் பொலிஸாரின் அவசர வேண்டுகோள் ;
2024-11-22 21:00:53
அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான இவர்களை வவுனியா உட்பட வட மாகாணத்திற்குள் கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழரசின் நாடாளுமன்றக் குழு இந்தியத் தூதுவரை சந்தித்தது!
2024-11-22 12:55:42
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது.
மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம்! மீனவர்கள் இருவர் படுகாயம்;
2024-11-22 12:15:54
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தில் மீனவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
43,000 மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் ;
2024-11-21 12:25:13
இந்த ஆண்டு 43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 100 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.