சுகாதார வைத்திய அதிகாரிகள் பாடசாலைகளுக்கு களவிஜயம்:
[2025-08-28 20:24:12]
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் குழுவாக களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு பங்குச் சந்தையில் மொத்த விலைச் சுட்டெண் அதிகரிப்பு.!
[2025-08-28 20:02:25]
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
யாழில் பெருந்தொகை பணம் கொள்ளை: 10 சந்தேகநபர்கள் கைது..!
[2025-08-27 21:50:05]
வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய தினம் வைப்பிலிடப்பட்ட அஸ்வெசும பயனாளிகளின் நிதி.
[2025-08-27 19:17:47]
அஸ்வெசும நலத்திட்டத்தில் சேர்ந்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை இன்றைய தினம் அவர்களின் வங்கிக் கணக்குகளில்......
இலங்கையில் கோரா விபத்து: ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபரீதம்...!!
[2025-08-27 18:52:34]
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து சம்பவைத்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள கொண்டுவரப்படவுள்ள புதிய வசதி.
[2025-08-27 15:32:24]
சாரதி அனுமதிபத்திரத்தை பெறுவதற்கு தேவையான மருத்துவச் சான்றிதழை ஒன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு.
[2025-08-26 22:25:58]
சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு தேவையான பெக்கோ போன்ற இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்.
[2025-08-26 14:26:00]
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளினால் செய்யப்பட்ட மேன்முறையீடு விசாரணை நவம்பர் 06 ஆம் திகதி..!
[2025-08-26 12:04:19]
2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழங்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நவம்பர் 6 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மான் வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது.!
[2025-08-26 10:33:11]
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டல் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு.!
[2025-08-26 10:00:55]
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவகம் ஒன்றின் உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
பருத்தித்துறையில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
[2025-08-25 18:17:44]
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை அதிரடியாக கைது செய்த CID..!
[2025-08-25 11:31:51]
கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது:
[2025-08-25 10:48:50]
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!
[2025-08-23 12:59:53]
தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் பல தொடருந்து சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ...
பாரிய ஆயுத கிடங்கு ; பெருமளவான ஆயுதங்கள்
[2025-08-22 16:26:45]
ரி- 56ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5 ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது!
[2025-08-22 12:15:26]
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிந்து 110 லீட்டர் கசிப்பும், 524 லீட்டர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.









